மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் பயன்படுத்தும் கார் இதுதான். வைரலாகும் புகைப்படம்

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் விஜயுடன் மிரட்டல் வில்லனாக களமிறங்கியுள்ளார் விஜய்சேதுபதி.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து சமீபத்தில் ஒரு குட்டி ஸ்டோரி என்ற பாடல் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது இந்த பாடலை விஜய் அவர்கள் பாடினார்கள், மேலும் இந்தப் பாடல் ரசிகர்களிடம் வைரலாகி மிகப்பெரிய சாதனையை படைத்தது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இந்த லிரிக்ஸ் பாடல் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது இதனால் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு மாசான காரை பயன்படுத்துகிறார் என்பது தெரியவந்துள்ளது.

இதோ அந்தக் காரின் புகைப்படம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment