இன்னைக்கு பேட்டையில பறக்கிற கொடி ஒரு நாளைக்கு கோட்டையில பறக்கும் என காலரை தூக்கிவிட்டு கெத்தாக பேசும் தளபதி ரசிகர்கள்..!

0

தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் என பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள்.

கொரோனா தாக்கத்தின் காரணமாக வெகுநாட்களாக திரைப்படம் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது பொங்கல் திருநாளை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து செந்துறை ராமசாமி திரையரங்கில் ரசிகர்களின் விமர்சனம் மற்றும் தளபதி நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள் கொடுத்த விமர்சனமானது சமூக வலைத்தளத்தில் இன்று வைரலாக பரவி வருகிறது.

இதோ மாஸ்டர் விமர்சனம்.