விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க மறுத்த விஜய் டிவி பிரபலம்!! இதுதான் காரணம்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடன் இணைந்து நடிக்க நடிகர், நடிகைகள் என பலரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் இவருடன் இணைந்து மாளவிகா மோகனன், கௌரி கிஷன், விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் விஜய்டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் புகழ். இவருக்கு விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு  கிடைத்ததாம். ஆனால் அதற்கு இவர் மறுத்து விட்டாராம்.

அதாவது ஒரே நேரத்தில் இரண்டு ஷூட்டிங்கும் இருந்ததால் விஜய்யுடன் நடிக்க மறுத்து விட்டாராம். அது மட்டுமல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த  அளவிற்கு ரீச் விஜயின் திரைப்படத்தில் நடித்து இருந்தால் கிடைத்திருக்காது என எண்ணியும் அதனை மறுத்து விட்டாராம்.

இந்த காரணத்தை அறிந்த விஜயின் ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.

pugal-2.jpg

Leave a Comment

Exit mobile version