வசூலில் பாகுபலி 2 வை வீழ்த்திய தளபதி விஜய்யின் மாஸ்டர்.. மகிழ்ச்சியில் விஜய்..

தமிழ் சினிமாவிற்கு தொடர் வெற்றிகளை படங்களை கொடுத்து அசைக்க முடியாத சக்தியாக உருமாறியுள்ளவர் தளபதி விஜய்.

அந்த வகையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படம்.

வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இத்திரைப்படம் இதுவரைக்கும் சுமார் 250 கோடிவசூல் சாதனையை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது திரையரங்கில் ஒரு பக்கமும் நல்ல வரவேற்பைப் பெற்றால் OTT தளத்திலும் இதற்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாக பாகுபலி 2 படம் இருந்தது அதனை தற்போது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் முறியடித்துள்ளது தமிழகத்தில் மட்டும் சுமார் 141 கோடி வசூல் சாதனை படைத்த முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

பாகுபலி-2 தமிழகத்தில் மட்டும் 80 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது அதனை இப்போது முறியடித்து உள்ளது தளபதி ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version