மாஸ்டர் குட்டி ஸ்டோரி வீடியோ பாடல் வெளியானது.! இதோ வீடியோ பாடல்

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ஹிட்டடித்த திரைப்படம்தன் மாஸ்டர் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கிய உள்ளார் மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் தளபதி விஜயுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா, சாந்தனு கௌரி கிஷன் என பல்வேறு பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது சுமார் 200 கோடி ரூபாய் வரையிலும் வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உளளது. அது மட்டும் இல்லாமல் பல்வேறு பிரபலங்களும் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு மெய்மறந்து போய் உள்ளார்களாம். 

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இடத்தைப் பார்த்துவிட்டு மிரண்டு போன ரசிகர்கள் மத்தியில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. மாஸ்டர் திரைபடத்தில் பாடல் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது ஒரு குட் நியூஸ் வெளிவந்துள்ளது.

அதாவது இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் குட்டி ஸ்டோரி என்ற பாடலின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த வீடியோ வைரளாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment