பொறுத்தது போதும் என கவர்ச்சியில் பொங்கி எழுந்த மாளவிக மோகனன்.! வைரலாகும் புகைப்படம்

மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை தான் மாளவிகா மோகனன் இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்திருந்தார் அந்த திரைப்படத்தை முடித்த கையோடு நல்ல கதையம்சம் கொண்ட படம் வரட்டும் என வைட் செய்து மாஸ்டர் திரைப்படத்தை தந்திரமாக கைப்பற்றி விட்டார்.

ஆனால் இவர் மாஸ்டர் திரைப்படத்தை கைப்பற்றி விட்டாலும் இவருக்கு பெரிதாக கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை பற்றி யாரும் பேசவில்லை அவருக்கு ஏற்ற வசனங்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் பார்த்தால் மாஸ்டர் திரைப்படத்தில் இவரது நடிப்பு ஓரளவுக்கு நன்றாக ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டது.

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை எப்படியோ கைப்பற்றி விட்டார். இந்த திரைப்படத்தில் இவர் படு பிஸியாக நடித்து வருவதால் ரசிகர்கள் பலரும் இவர் நடித்துவரும் இந்த திரைப்படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

என்னதான் பல திரைப்படங்களை கைப்பற்றினாலும் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையில் பல நடிகைகளைப் போல இவரும் இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.அந்த வகையில் தற்போதும் இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

ஆம் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையில் இவர் தனது முன்னழகை காட்டி மொத்தமாக ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பட வாய்ப்புக்காக இப்படியா பண்ணுவீங்க என இவரை படு மோசமாக திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Leave a Comment