“மாஸ்டர்” படம் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தைக் கொடுத்துள்ளதாம்.! உண்மையை உடைத்த பிரபல பத்திரிகை நிறுவனம்.

தளபதி விஜயின் புதிய திரைப்படம் ஒவ்வொன்றும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிப்பதோடு பழைய படத்தின் வசூலை ஓரம் கட்டி விடும் அந்த அளவிற்கு வசூலை அள்ளும் படமாகவே இன்று வரையிலும் இருந்து வருகிறது.

அந்த வகையில் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் முதல் முறையாக விஜய் கூட்டணி வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தை செவன்  ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் எக்ஸ்பி பிலிம் பேக்டரி இணைந்து படத்தை உருவாக்கி இருந்தது. படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது அதிலும் குறிப்பாக வெறும் 20 நாட்களிலேயே பழைய படத்தின் வசூலை ஓவர்டேக் செய்தது மேலும் இந்த படமும் குறைந்தது 200 கோடி ரூ 250 கோடி ஓவரால் வசூல் செய்ததாக கணிக்கப்பட்டது.

மேலும் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது என பல தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் சொல்லும் அளவிற்கு வசூல் தடை நடத்தவில்லை என பிரபல பத்திரிக்கை நிறுவனம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் படக்குழு கூட படத்தின் முதல்நாள் மற்றும் முதல் வார வசூலில் மட்டுமே குறிப்பிட்டது அதன்பிறகு எந்த ஒருவரையும் குறிப்பிடாமல் இருந்ததால் படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது இன்று வரையிலும் உண்மையான தகவல் வெளிவராமலேயே இருந்தன.

இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் 70 கோடி தான் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.  மாஸ்டர் திரைப்படம் அதிக அளவில் வசூலில்  பெறவில்லை என்பது பத்திரிகை நிறுவனம் தெள்ளத் தெளிவாக கூறி உள்ளது.  இச்செய்தி தற்போது அஜித் ரசிகர்களை செம மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது காரணம்.

விஜய் ரசிகர்கள் படம் வெளியாகும்போது மிகப்பெரிய வெற்றி 200 டு 250 கோடிக்கு மேல் வசூல் செய்தது என கூறியது ஆனால் தற்போது இந்த நிறுவனம் இப்படி கூறியது தல ரசிகர்களை மகிழ்ச்சியின்உச்சிக்கே சென்றுள்ளது. மேலும்  செய்தியை இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றனர்.

Leave a Comment