மாஸ்டர் திரைப்படம் தற்போது தமிழ்நாடு முழுவதும் வெளியாகியுள்ளது அந்த திரைப்படத்திற்காக நல்ல விமர்சனமும் நல்ல அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது மாஸ்டர் திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் தனது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
மேலும் மாஸ்டர் திரைப்படத்தை பார்த்துவிட்டு வியந்துபோன சினிமா பிரபலங்கள் பலரும் தனது கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள் அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தை பார்த்துவிட்டு சூரி,கீர்த்தி சுரேஷ்,காமாட்சி போன்ற பல நட்சத்திரங்கள் தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை விஜயின் ரசிகர்கலுடன் உட்கார்ந்து மாஸ்டர் படக்குழுவினரும் முதல்நள் ஷோவை பார்த்து மகிழ்ந்து உள்ளார்கள் மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படங்களில் இத்திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அனிருத் போன்ற பல நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் தற்போது இந்த புகைப்படங்கள் விஜய் ரசிகர்கள் மத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இது அந்தப் புகைப்படங்கள்.




