சைடு போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த மாஸ்டர் பட நடிகை .!வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் திரையுல சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான தளபதி விஜய் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தை கைதி பட த்தின்   இயக்குனரான லோகேஷ் கனகராஜ் அவர்கள் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக முன்னணி நடிகரான விஜய் சேதுபதி அவர்கள் நடித்திருக்கிறார் இவர்களை தொடர்ந்து தளபதியின் தீவிர ரசிகரான சாந்தனு அவர்களும் நடித்துள்ளார் இது போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.மாளவிகா மோகனன் அவர்கள் இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகன் அவர்கள் சமீபகாலமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். அதுபோல தற்போது மாடலிங் என்ற பெயரில் விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வந்தார்.

இந்த நிலையில் பேட்ட படத்தில் நடித்திருந்த மாளவிகா மேனன் அவர்கள் பேட்ட படத்தின் ஆடியோ லான்ச் வந்திருந்த புகைப்படம் ரசிகர்களை சூடேற்றும் வகையில் மிகவும் கவர்ச்சியாக வந்து இருந்தார் தற்பொழுது அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment