இணையதளத்தில் லீக் ஆன மாஸ்டர் கிளைமாக்ஸ் காட்சி.! வைரலாகும் புகைப்படம்.!

தளபதி விஜய் பிகில் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இப்படத்தில் விஜய்-க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.

படத்தை எக்ஸ்பி தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் மாஸ்டர் படத்தில் இருந்து ஒரு குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி பல சாதனைகளை யூட்யூபில் நிகழ்த்தியது. அதேபோல் இதுவரை இந்த பாடலை 21 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து 1.3 மில்லியன் லைக் பெற்றுள்ளது.

மேலும் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து அடுத்த சிங்கில் ட்ரக்  எப்போது வரும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ஒரு கார் பிரிஜ் மேல் நிற்பது போல் தெரிகிறது.

இந்தக் காட்சிதான் மாஸ்டர் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி என பலரும் சமூக வலைத்தளத்தில் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள் அந்த புகைப்படம்.

mastar-climax
mastar-climax

Leave a Comment