குட்டை பாவாடையில் படகில் படுத்திருக்கும் மாளவிகா மோகனன்.! அதுக்குன்னு இவ்வளவு சின்னதாவா.! வைரலாகும் புகைப்படம்

மாளவிகா மோகனன் தனது முதல் படமான மலையாள படம் 2013 இல் வெளியாகியது. அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு மலையாள படமான சாரல் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு வாய்ப்பு கிடைக்காததால் அவர் அடுத்தகட்டமாக கன்னட படங்களில் நடித்திருந்த வண்ணம் இப்பொழுது தமிழ்நாடு பக்கம் திரும்பியுள்ளார்.

இதற்கு முன்பு அவர் தமிழ் படமான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மற்றும் மாநகரம் படத்திலும் அவர் நடித்துள்ளார்.

இப்பொழுது அவர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இப்பொழுது அவர் போடோஷூடிங் ஒன்றில் போஸ் கொடுத்துள்ளார். இதில் அவர் குட்டையான ட்ரவ்சர் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்  இதனை பார்த்த ரசிகர்கள் இதனை இணைய தளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதற்கு முன்பு கருப்புநிற உள்ளாடையில் ரசிகர்களை கட்டி இழுத்தார் இப்பொழுது அவர் குட்டை உடையில் அவர் ஒய்யாரமாக அமர்ந்துகொண்டு போஸ் கொடுக்கும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் இவரை புகழ்ந்து வருகின்றனர் அதேசமயம் இவரது உடலை பார்த்து அழகை பார்த்து ரசிகர்கள் இவரை செல்லம், டார்லிங் அதுமட்டுமல்லாமல் இவரை இணையதளத்தில் பல பெயர்களில் வர்ணிக்கின்றனர்.

Leave a Comment