மாஸ்டர் திரைப்படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகளை வெளியிட்ட அமேசான் பிரைம்..! அடப்பாவிங்களா இப்படி ஒரு கெத்தான சீன தூங்கிட்டீங்களே..!

mastar movie deleted seen: சமீபத்தில் தை திருநாளை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக தளபதி விஜய் நடித்துள்ளார் மேலும் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி சாந்தனும் ஆண்ட்ரியா, சஞ்சய் கௌரி கிஷன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் எப்பொழுது வெளிவர வேண்டியது ஆனால் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வெகுநாட்களாக முடிவடைந்துவிட்டது.

மேலும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் தளபதியின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது அதுமட்டுமல்லாமல் வெறும் 10 நாட்களில் மட்டுமே 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.

அதன்பிறகு 29 நாட்களே 250 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  கொரோனா வைரஸ் காரணமாக 50 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே கொடுத்தாலும் மாபெரும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

என்னிலே இருந்த திரைப்படமானது தற்போது அமேசான் பிரைமிலும் இது திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது இந்நிலையில் பல்வேறு பிரபலங்களும் இந்த திரைப்படத்தை பற்றி இணையத்தில் பேசுவதும் திரைப்படம் குறித்து புகழ்வதும் தற்போது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஜய்யின் நடிப்பு மிகவும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது அது மட்டுமில்லாமல் கல்லூரியில் மாணவர்களுடன் செம்ம கெத்தாக இருக்கும் தளபதி விஜய்யின் பல்வேறு காட்சிகள் டெலிட் செய்யப்பட்டுள்ளது ஆனால் தற்போது அந்த காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Comment