தளபதியுடன் சிம்டாங்காரன் பாடலுக்கு நடனமாடிய நடிகையா இது..! உள்ளாடையுடன் படு கிளாமரான போஸில் லீக்கான புகைப்படம்..!

sarkar
sarkar

mastar movie actress latest image: தமிழ் திரை உலகில் மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் மிக பிரபலமான நடிகராகவும் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் தான் தளபதி விஜய்.  இவ்வாறு இவர் திரைப்படம் திரையரங்கில் வெளி வந்தாலே போதும் அங்கு முழங்கும் விசில் சத்தத்திற்கு பஞ்சமே இருக்காது.

இந்நிலையில் சமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டது மட்டுமல்லாமல் வசூலிலும் மிக பெரிய சாதனை படைத்து விட்டது. பெரும்பாலும் தளபதி விஜய் நடிக்கும் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் இடம்பெறுவது வழக்கம் தான்.

அந்தவகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படமான சர்க்கார் திரைப்படம் ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டது. திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு வரலட்சுமி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் தான் வெளிவந்தது பொதுவாக ஏ ஆர் ரகுமான் இசை உழைத்தாலே போதும் செவிகள் இரண்டும் சிந்தனையை மாற்றி விடும் அந்த வகையில்  சர்க்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற சிம்டாகாரன் என்ற பாடல் ஆனது ரசிகர்களை எளிதில் கவர்ந்து விட்டது.

இந்த பாடலுக்கு தளபதி விஜய் மிக சிறப்பாக நடனமாடி இருப்பார். மேலும் இந்த பாடலில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா என்ற மாடல் அழகியும் இணைந்து நடனமாடி இருப்பார் இவர் தன்னுடைய ஆறு வயதிலிருந்தே நடனத்தில் சிறந்து விளங்கியவர். மட்டுமில்லாமல் தன்னுடைய பள்ளிப் படிப்பின் போதே  மாணவர்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்து புகழ் பெற்றவர்.

simran-1
simran-1

இவ்வாறு பிரபலமான நமது சிம்ரன் குப்தா  பிரபல தனியார் தொலைக்காட்சிகள் நடந்துவந்த டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மாபெரும் வெற்றி பெற்று  தன்னை பிரபலமாக்கி கொண்டார் மாடல் அழகியாக இருந்த நமது நடிகை தற்சமயம் சில திரைப்படங்களில்  நடனமாடுவது நடிப்பது என தன்னுடைய திறனை வளர்த்துக்கொண்டார் இந்நிலையில் அவருடைய கவர்ச்சியான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் கதகளி ஆடி வருகிறது.

simran-2
simran-2