அஜித் ஒரு திரைப்படத்திற்காக கடினமாக உழைப்பது பழக்கம் அஜித்தின் நோக்கம் ஒரு திரைப்படம் மாபெரும் ஹிட் அடிக்க வேண்டும் ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதுதான்.
அதற்காக எத்தனை நாட்கள் ஆனாலும் வருடங்கள் ஆனாலும் அந்த படத்தில் நடிப்பார் அப்படித்தான் வலிமை திரைப்படம் இரண்டு வருடங்களாக நடித்து வருகிறார் ஒருவழியாக தற்போது இறுதி படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளது வலிமை படக்குழு.
வலிமை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, ரஷ்யா என மாறி மாறி சூட்டிங் எடுக்கப்பட்டதால் சரியான நேரத்தில், சரியான தேதியில் எடுக்க முடியாமல் போனது மேலும் கொரோனா தாக்கம் வேற இந்த படத்தை நீண்ட தூரம் இழுத்துச் சென்றது.
ஒரு வழியாக இறுதி கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடந்த இருந்தது அங்கு தற்போது படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார் வலிமை படம் முழுவதுமாக எடுக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் இதை கொண்டாடிவருவதோடு மட்டுமல்லாமல் சில அப்டேட் வரும் என எதிர்பார்த்து இருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில்
ராஷ்யாவில் அஜித் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகின்றன. இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..
Thala #Ajith sir has gone on a bike trip to cover more places in Russia and is expected to log 5,000km before he returns to India.https://t.co/0Zq088AQhH
| #Valimai | #AjithKumar | pic.twitter.com/b1ZlBOapz2
— Ajith | Valimai | (@ajithFC) September 3, 2021