நூலிழையில் உயிர் தப்பிய விஷால்.! மார்க் ஆண்டனி திரைப்படத்தின் பட பிடிப்பில் கோர விபத்து.! வைரலாகும் வீடியோ..

vishal
vishal

விஷால் தற்பொழுது மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் திடீரென ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது அந்த விபத்தில் இருந்து நூல் இழயில் உயிர் தப்பியுள்ளார் விஷால் அதன் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி இந்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில், பிரபல மலேசியா நடிகர் டி எஸ் ஜி, மற்றும் செல்வராகவன் என பலர் இணைந்து நடித்து வருகிறார்கள் அதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து வருகிறார் இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரீதுவர்மா  நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார் அதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

அப்படி இருக்கும் நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் திடீரென ஒரு விபத்து இந்த படப்பிடிப்பின் போது நடைபெற்றுள்ளது இதில் அதிர்ஷ்டவசமாக நடிகர் விஷால் உயிர் தப்பி உள்ளார் அதுமட்டுமில்லாமல் படக்குழுவினர் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படாத வகையில் உயிர் தப்பியுள்ளார்கள்.

இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது அது மட்டும் இல்லாமல் இந்த வீடியோவை வெளியிட்டு விஷால் நூலிழையில்   உயிர் தப்பியதாக சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டு பகிர்ந்துள்ளார்.