மெரினா பட இளம் நடிகர் தற்கொலை!! 2 வயது மகள் மற்றும் மனைவி தவிப்பு.!!காரணம் இது தான்.

marina movie actor suicide:தற்போது கொரோனா நேரத்தில் பல நடிகர், நடிகைகள் உடல்நிலை குறைவால் அல்லது தற்கொலை செய்துகொண்டு இறந்து வருகிறார்கள். இந்த செயல் சினிமா பிரபலங்களையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு எஸ் பி பி யின் மரணம் எப்படி அனைவரையும் பேர் அதிர்ச்சியில் ஆழ்த்தியதுதோ அதேபோலவே தற்பொழுது இளம் நடிகரான தென்னரசு என்பவர் தற்பொழுத தூக்கிட்டு தற்கொலை செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

இவர் மெரினா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் எனவே அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவருக்கு குடிப்பழக்கம் சில காலங்களாக இருந்துள்ளது எனவே நாள்தோறும் குடித்துவிட்டு தன் மனைவியிடம்  சண்டை போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்துள்ளார்கள். இவர்களுக்கு தற்போது 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிட தக்கது.

இந்த நிலையில் இவர் சீலிங் ஃபேன்னில் புடவையை கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் உடனே தென்னரசு உடலை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி உள்ளார்கள்.

Leave a Comment