அனேகன் பட நடிகை ஈரம் சொட்ட சொட்ட தனது முன்னழகை அப்படியே காட்டியதால் திக்கு முக்காடும் ரசிகர்கள்.

பலதரப்பட்ட மொழிகளில்  சினிமா எடுக்கப்பட்டு வெளிவருகிறது அத்தகைய படங்களை பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்துவது உண்டு அப்படி நடத்துவதன் மூலம் மற்ற மொழி நடிகர் நடிகைகள் பிற மாநிலங்களிலும் பிரபலம் அடைவார்கள் அப்படி வலம் வந்தவர்கள் பலர் அப்படி அதில் ஒருவராக உள்ளவர் தான் அமைரா தஸ்தூர்.

இவர் மனசுக்கு நினைச்சபடி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இத்திரைப்படத்தில் அமைரா தஸ்தூர் அவர்கள் சந்தீப் கிஷன் என்ற நடிகருடன் சேர்ந்து நடித்திருந்தார் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது இதன் காரணமாகவே அவர் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் உடன் இணைந்து அனேகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் அவர் பல தரப்பட்ட கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் முதல் படத்திலேயே அதிகப்படியான மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.இப்படத்தை தொடர்ந்து அவர் ராஜ காடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது இதன் பிறகு அவருக்கு சொல்லும்படி சினிமா உலகில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இருப்பினும் அதனை கைப்பற்ற மற்றும் ரசிகர்களின் ஆதரவை வலுப்படுத்த அவர் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் ஈரம் சொட்ட சொட்ட தனது முன்னழகை அப்படியே இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படங்களை பார்த்த இளசுகள்  தூங்காமல் தவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

amaira
amaira
amaira
amaira

Leave a Comment