அனேகன் பட நடிகையா இப்படி போஸ் கொடுத்துள்ளார் இணையதளத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்.!

0

தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் படத்தில் அய்யர் ஆத்து பெண் போல நடித்து தமிழ்த் திரையுலகில் ஹீரோயினியாக காலடி எடுத்து வைத்தவர் அமிரா தஸ்தூர் அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் ஹிந்திப் படங்களிலேயே அவரை அதிகமாக பார்க்க முடிந்தது.

இந்நிலையில் ஐந்து வருடங்களுக்குப் பின் காதலை தேடி நித்தியா நந்தா, பகீரா ஆகிய படங்களில் தற்போது தமிழில் இணைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து இவர் ஒரு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார் அதாவது 2021 இல் வெளியாகவுள்ள  Tandav, Dongri to Dubai என்ற வெப் சீரியஸில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வெள்ளித்திரையில் படு பிசியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படங்களில் இவர் கவர்ச்சியான உடையில் கெத்தாக போஸ் கொடுத்திருக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமானது  சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.