காதல் கோட்டை அஜித் தேவயானி போல தான் நாங்கள்..! லோகேஷ் கனகராஜ் மீது உள்ள ஆசையை வெளிப்படுத்திய மன்சூர் அலிகான்..!

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர் என போற்றப்படும் இயக்குனர் தான் லொகேஷ் கனகராஜ் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் படைப்புகள் விரைவாக இருந்தாலும் அவர் எட்டிய உயரம் மிகவும் அதிகம் அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

மேலும் இந்த திரைப்படத்தில் உள்ள லோகேஷ் கனகராஜ் அவர்கள் தளபதி விஜய் வைத்து திரைப்படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது மேலும் லோகேஷ்  அவர்கள் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் மட்டுமே பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த கைதி திரைப்படம் சக்கபோடு போட்டது ஆனால் இந்த திரைப்படத்தின் கதை மன்சூர் அலி கானுக்காக எழுதப்பட்டது அது மட்டும் இல்லாமல் லோகேஷுக்கு மன்சூர் அலிகான் மிகவும் பிடிக்கும் அதே போல அவர் செய்யும் குறும்புத்தனம் இவரை மிகவும் கவர்ந்தது என கூறப்படுகிறது.

மேலும் அவருக்காக ஒரு கதையையும் எழுதி உள்ளேன் என்று கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ் இந்த சமயத்தில் மன்சூர் அலிகான் லோகேஷ் கனகராஜன் காதல் கோட்டை அஜித் தேவயானி மாதிரி தான். மேலும் நாங்கள் இதுவரை சந்தித்தது கிடையாது ஆனால் இந்த அளவுக்கு எங்கள் மீது ஆசை  வைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதேபோல நான் மண்டையை போடுவதற்குள் ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும் என நினைக்கிறேன் அந்த வகையில் நான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடப்பேன் என்று மன்சூரலிகான் கூறியது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment