அழகில் தமன்னாவை ஓவர்டேக் செய்யும் மன்சூர் அலிகானின் மகள்.! அவருக்கு இப்படி ஒரு அழகு சிலை பொண்ணா.

ஒரு ஹீரோ சிறந்த நடிகர் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள எல்லா கதாபாத்திரங்களும் அவர் திறம்பட கையாள வேண்டும் அதிலும் குறிப்பாக சண்டைக்காட்சிகளில் வில்லனுக்கு  எதிராக அபாரமான திறமையை வெளிப்படுத்த வேண்டும் அதற்கு ஏற்றார்போல் வில்லன்  இருந்தால்தான் ஹீரோவின் திறமை வெளிப்படும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

அப்படி என்பது, தொன்னூறு காலகட்டங்களில் கலக்கியவர் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான்.

அந்த காலகட்டத்தில் ரஜினி விஜயகாந்த் சரத்குமார் போன்ற ஜாம்பவான்களுக்கு வில்லனாக சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்.

வில்லன் ரோலில் ஹீரோகளை நாடு நடுங்க செய்வார் மன்சூர் அலிகான்னுக்கு நிகர் வேறு எந்த நடிகரும் இல்லை என்பது ஒரு கால கட்டத்தில் இருந்தது.

கேப்டன் பிரபாகரன் படத்தில் மன்சூர் அலிகானின் அபார நடிப்பு இன்றுவரையிலும் மறக்க முடியாத நடிப்பு மேலும் மக்களுக்கும் பிடித்த நடிப்பாக பார்க்கப்படுகிறது.

காலங்கள் போகப்போக தற்போது இவருக்கு காமெடி ரோல்கள் பெரிதும் கைகொடுக்கின்றன.

எது எப்படியோ சினிமாவில் இன்று வரையிலும் இது ஒரு வகையில் நடித்துக் கொண்டு வருகிறார்.

தற்போது சினிமாவையும் தாண்டி அரசியலிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார்.

இது ஒரு பக்கமிருக்க அவரே ஒரு படத்தை தயாரித்து நடித்துள்ளார் படத்தின் பெயர் ஜூலைகா  இதில் அவரது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அவருடன் சேர்ந்து அவரது வாரிசுகளும் பல கேரக்டரில் நடிக்கின்றனர் .

இந்த நிலையில் அவரது மகளின் அழகிய புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

mansoor ali khan daughter
mansoor ali khan daughter

Leave a Comment