மன்சூர் அலிகான் பேசினதுக்கு ஷாக் ஆகறீங்களே நம்ம தலைவன் ராதாரவி எப்படி பேசி உள்ளார் பார்த்தீர்களா.! த்ரிஷா என்னப்பா த்ரிஷா ஐஸ்வர்யா ராயவே…

mansoor ali khan : கடந்த சில நாட்களாகவே மன்சூர் அலிகான் பேசியதாக கூறப்படும் பேச்சு மிகவும் வைரலாகி வந்தது அதுமட்டுமில்லாமல் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது, இவ்வளவு மோசமாக ஒரு நடிகர் பேசலாமா அதுவும் தன்னுடன் நடிக்கும் சக நடிகையை இப்படி பேசலாமா என பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள்.

அது மட்டும் இல்லாமல் நடிகர் சங்கம் நடிப்பு தயாரிப்பாளர் சங்கம் மகளிர் ஆணையம் என பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தார்கள் ஆனால் மன்சூர் அலிகான் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை வேண்டுமென்றே தவறாக சித்தரித்து இதுபோல் வெளியிட்டுள்ளார்கள் நான் தவறு செய்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பேன் ஆனால் நான்தான் தவறை செய்யவில்லையே நான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

இப்படி மன்சூர் அலிகான் பேசியதை பெரும் சர்ச்சையாக பேசுகிறீர்களே இதற்கு முன்பு இதை விட மோசமாக ஒருவர் பேசியுள்ளார் அது குறித்து உங்களின் கருத்து தான் என்ன அவர் வேறு யாரும் கிடையாது நடிகர் ராதாரவி தான் நடிகர் ராதாரவி சில காலங்களுக்கு முன்பு ஒரு மேடையில் பேசும்பொழுது எனக்கு ஹிந்தி தெரியாது ஹிந்தி மட்டும் தெரிந்திருந்தால் பாலிவுட் சென்று ஐஸ்வர்யா ராய் கெடுத்திருப்பேன் என கூறினார்.

எனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரம் அப்படித்தான் இருக்கிறது வேறு என்ன கடவுள் எனக்கு வேற கெட்டப்பா கொடுக்கிறார்  ஆனால் திடீரென இந்த வீடியோவை பாடகி சின்மையி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version