பண மோசடியில் மாட்டிக்கொண்ட மன்சூர் அலிகான்..! காவல் துறை அதிகாரியிடம் திடீர் புகார்..!

0
mansoor
mansoor

நடிகர் மன்சூரலிகான் தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமானவர் இவர் பிரபலமான நமது நடிகர் நடித்த ஒவ்வொரு திரைப் படங்களும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து அதுமட்டுமில்லாமல் இவருடைய வில்லத்தனமான நடிப்புக்கு மிரலாத ரசிகர்களே கிடையாது.

அந்த வகையில் இவர் கேப்டன் விஜயகாந்த் உடன் இணைந்து பிரபாகரன் என்ற திரைப்படத்தில் நடித்தது மிகவும் பிரமாண்டமாக இருந்தது மட்டுமில்லாமல் இவருடைய வில்லத்தனமான நடிப்பை பலரும் பாராட்டி வந்தார்கள் அது மட்டுமில்லாமல் இருந்து தடைபடுகிறது

ஆனால் தற்சமயம் இவருக்கு சரியான படவாய்ப்பு இல்லாத காரணத்தினால் பல்வேறு இயக்குனர்களும் இவரை திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்து வருகிறார்கள்.ஆனால் ரசிகர்களோ இதை விரும்பவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் அடிக்கடி நான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என கோரி பல்வேறு வித்யாசமான பிரச்சாரம் செய்து சமூக வலைதளப் பக்கத்தில் சக்தியை உருவாக்குவது வழக்கமாகிவிட்டது. இன் நிலையில் தன்னிடம் இருந்து 50 லட்சம் ரூபாயை ஏமாற்றி அவரிடம் இருந்து என்னை மீட்டுக் கொடுங்கள் என மன்சூர் அலிகான் போலீஸ் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார்.

அதாவது வரிசைகனி என்பவரிடம் ரூபாய் 50 லட்சம் கடனாக கொடுத்து இருந்தேன் ஆனால் அந்த கடனை திருப்பி தராமல் ஏமாற்றுகிறார்கள் இதற்காக தற்போது மன்சூர் அலிகான் காவல்துறை அதிகாரிகளை நாடி வந்துள்ளார்.

இந்த பிரச்சினைக்கு நியாயமான என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் இது எந்த அளவிற்கு உண்மை என்பதையும் நம்ப முடியவில்லை என பல ரசிகர்கள் கூறுகிறார்கள்.