இளம் வயதில் பார்ப்பதற்கு ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் மனோபாலா.! இணையத்தில் பட்டையை கிளப்பும் புகைப்படம்.!

0
manobala
manobala

தமிழ் திரை உலகில் காமெடி ஜாம்பவனாக பல ஆண்டுகளாக நடித்து வருபவர் மனோபால இவர் தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படத்தில் இணைந்து தனது காமெடி திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பார்த்தால் இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகில் நிறைய திரைப்படங்களையும் இயக்கி ரசிகர்களிடையே வெற்றிக்கான வைத்துள்ளார் இவர் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி அதில் நிறைய திரைப்படங்களை மக்களிடையே வெற்றிக்கான வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் இயக்குனர்,காமெடி நடிகர் என அனைத்தும் தாண்டி ஓரு சில திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் தயாரித்த திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மேலும் மனோபாலா தமிழில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் இவர் காமெடி ஜாம்பவனாக இருந்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.

சமூக வலைதளப்பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் மனோபாலா அவ்வபொழுது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் தற்போதும் இவர் ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

manobala2
manobala2

ஆம் இந்த புகைப்படத்தில் இவர் இளமையாக இருக்கும் பொழுது எடுத்த புகைப்படமாக தெரிகிறது மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மனோபாலாவா இது என ஆச்சரியப் பட்டு இந்த புகைப்படத்தை பார்த்து வருவது மட்டுமல்லாமல் பலரும் இதனை சமூக வலைதளப்பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் மனோபாலா இது எப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் எங்களுக்கு தெரியவில்லை இதனைப்பற்றி சமூக வலைதளப் பக்கங்களில் கொஞ்சம் சொல்லுங்கள் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.