மீண்டும் மங்கத்தா கொண்டாட்டம் ரசிகர்கள் உற்ச்சாகம்.!

தமிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டு வெளியாகிய ஒரு மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் மங்காத்தா இந்த திரைப்படம் அஜித்திற்கு அன்பு வாழ்வு திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை  இயக்குனர் வெங்கட்பிரபு அவர்கள் இயக்கியுள்ளார்.

30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 50 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக இன்றளவிலும் இருந்து வருகிறது.

இந்த திரைப்படத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, வைபவ் ரெட்டி, மஹத் ராகவேந்திரா, பிரேம்ஜி, அஸ்வின் ஆகிய  ஒரு சின்ன நடிகர் பட்டாளமே அடுத்து உள்ள பிரம்மாண்டமான திரைப்படம்தான் மங்காத்தா.

இந்த திரைப்படத்தின் பிஜிஎம் இன்று வரைக்கும் ஒரு சாதனையாக இருந்து வருகிறது இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்துள்ளார்.

mankatha

இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியான இந்தப் படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள்  மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். மேலும் மங்காத்தா இரண்டாம் பாகம் வர வேண்டும் என்று ஆசையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version