தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த மஞ்சிமா மோகன்.! நீச்சல் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்கள்

manjuma mohan: திரையுலகில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பலரும் படங்களில் நடிக்கும் போது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டு உள்ளனர் அந்த வகையில் அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகாவை தொடர்ந்து திருமணம் செய்து ஜோடிகள் ஏராளம் இந்த லிஸ்டில் இணைந்து உள்ளவர்கள் தான் கௌதம் கார்த்திக் -மஞ்சுமா மோகன்.

மஞ்சிமா மோகன் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார் அதன் பிறகு பல படங்களில் நடித்து வந்த இவர் பருவ வயதை எட்டிய பிறகு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் ஹீரோயின் வாய்ப்பைப் பிடித்த மஞ்சுமா மோகன் தொடர்ந்து நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்தார்.

தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு சத்ரியன், இப்படை வெல்லும் போன்ற படங்களில் நடித்து வந்த வஞ்சிமா மோகன் தேவரோட்டம் படத்தில் கௌதம் கார்த்தி உடன் இணைந்து நடித்த அப்பொழுது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தின் பொழுது மஞ்சுமா  மோகனுக்கு உடல் எடை ஏறி இருந்தது இதனால் பலரும் விமர்சித்தனர். இதற்கு அவ்வபொழுது பதிலடி கொடுத்து வந்த  மஞ்சுமா மோகன் உடல் எடையை குறைக்க பல முயற்சிகள் எடுத்து வருகிறார். இந்த நிலையில் மஞ்சுமா மோகன் மோகன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்கள் சில வைரலாகி வருகின்றன.

இதில் மஞ்சுமா மோகன் தனது உடல் எடையை குறைத்து காணப்படுகிறார். இதன் முலம் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இதோ நீச்சல் உடையில் செம்ம அழகாக இருக்கும் மஞ்சு மோகனின் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

manjuma mohan
manjuma mohan
manjuma mohan
manjuma mohan

Leave a Comment