மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைபடத்தை வெளியிட்ட சிம்பு பட நடிகை.!

0

Actress Manjima mohan new look photo: தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மஞ்சிமா மோகன். இவர் மதுரமனோம்பர்கட்டு, சுந்தர புருஷன், தாண்டவம், படங்களில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் 2015 ஆம் ஆண்டு ஒரு வடக்கன் செல்பி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.

இதனையடுத்து அவர் தமிழில் 2016 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் முலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து அவர் தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் தனது முதல் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதனால் அவரது ரசிகர்கள் தமிழில் நீங்கள் வரவேண்டும் என கூறி வருகிறார்கள்.

சமூக வலைத்தளத்தில் இப்பொழுது ஆக்டிவாக இருக்கும் மஞ்சிமா மோகன் அவர்கள் தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள அம்மணி மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுயுள்ளார். அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என அவரை வாழ்த்தி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

manjimamohan
manjimamohan
manjimamohan
manjimamohan
manjimamohan
manjimamohan