தமிழ் சினிமாவில் பயமறியாத சிங்கமாக வலம் வந்தவர் மணிவண்ணன்.? விஸ்வரூபம் திரைப்படத்தின் போது கமலை கிழித்தெறிந்தாரா.! தீயாய் பரவும் செய்தி

0

90 காலகட்டங்களில் பல ஜாம்பவான்கள் மக்கள் மத்தியில் பேசப்பட்டாலும் அவர்களை விட ஒருபடி மேலே இருந்தவர்தான் இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன்.

சினிமா எப்படிப்பட்டது என்பதை ஆரம்பத்திலிருந்து நன்கு புரிந்து வைத்தவர்களில் மணிவண்ணனும் ஒருவர் மேலும் சினிமாவையும் தாண்டி என்ன நடக்கிறதோ அதை வெளிப்படையாக கூறுவது வழக்கம்.

சினிமாவில் சிவாஜிக்கு பிறகு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கதைக்கு ஏற்றவாறு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களுக்கு விருந்து படைத்து வந்தார் இப்படி வெள்ளி திரையில் ஓடிக்கொண்டிருந்த இவர் திடீரென உடல்நலம் குன்றியதால் உயிரிழந்தார் இவரது இழப்பு இன்றும் தமிழ் சினிமாவில் யாரும் செய்ய முடியாத ஒன்று.

இவர் இன்று இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் ஒரு அசாதாரணமான நடிகனை நாம் என்றும் பார்த்து வரும் ஆனால் அது நமக்கு கொடுத்து வைக்க பாக்கியம் இல்லாமல் போனது.

மணிவண்ணன் திரைஉலகில் அமைதியாக இருந்தாலும் ஒரு சில பிரபலங்களை விமர்சையாக கண்டித்துள்ளார். ஒருவர் தவறாக எதையாவது செய்து இருந்தால் உடனடியாக தனது கருத்தை தெரிவிப்பது மணிவண்ணனுக்க  வழக்கம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் உலக நாயகன் கமலஹாசனை விஸ்வரூபம் திரைப்படத்தின் போது திட்டி தீர்த்தார்.

காரணம் விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக காட்டிவிட்டார் என்று கூறி கடுமையாக விமர்சித்தார். மேலும் கமல் ஒரு அமெரிக்க கைக்கூலி அதனால்தான் இஸ்லாமியர்களை தவறாக காட்டினர் என்று கடுமையான பேசினார்.

இவரைவிட பல முன்னணி ஜாம்பவான்கள் இருந்தாலும் அப்போது இருந்தாலும் தயங்காமல் பேசினார் மணிவண்ணன்.