கடலே கொந்தளிக்கும் வகையில் அப்படி ஒரு கவர்ச்சி.! ஆதலால் காதல் செய்வீர் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.!

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ்.

இவர் நடித்த முதல் படத்திலேயே இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இது தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் மிகவும் புகழ் பெற்றார்.

இத்தனைப் படங்களில் நடித்திருந்தாலும் இவர் பிரபலம் ஆகவில்லை, ஆனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை-28 என்ற திரைப்படத்தில் ஒரு பாடலின் மூலம் இவர் ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிட்டார். அது எந்த பாடல் என்றால் சொப்பன சுந்தரி   என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார்.

இந்நிலையில் கடற்கரையோரத்தில் ஸ்லீவ்லெஸ் உடையில் முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

manisha yadav
manisha yadav
manisha yadav
manisha yadav

Leave a Comment