எந்த ஆங்கிளில் பார்த்தாலும் அப்படித்தான் இருக்கு.!! மேல் ஆடையை கழட்டி விட்டு போஸ் கொடுத்த சொப்பன சுந்தரி.

0

manisha yadhav new look photo: நடிகை மனிஷா யாதவ் தமிழ் சினிமா நடிகை ஆவார். இவர் வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னலோரம், திரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 600028 இரண்டாம் பாகம் என பல திரைப்படங்களில் நடித்தவர்.

இவர் என்னதான் பல திரைப் படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற முடியவில்லை. அது மட்டுமில்லாமல் ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பு அமையவில்லை. அதனால் படத்தில் ஒரு சில திரைப்படங்களில் பாடலுக்கு நடனமாட வாய்ப்பு மட்டுமே அவருக்கு அமைந்தது.

அந்த வகையில் நடிகை மனிஷா யாதவ் சங்கத்தில் கொடுத்த பேட்டியில் நான் நடித்த முதல் மூன்று தலை படமும் மிக முக்கியமான இயக்குனர் திரைப்படம் அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி தான் அந்த மூன்று படங்களின் மூலம் மொத்த சினிமாவையும் கற்றுக்கொண்டேன்.

அதுமட்டுமில்லாமல் ஒருகுப்பைகதை திரைப்படத்தின் மூலம் படத்தில் நடிப்பதற்கான அனுபவத்தை கற்றுக் கொண்டேன். அந்த வகையில் மனிஷா யாதவ் எப்படியாவது பட வாய்ப்பை அடைந்துவிட வேண்டும் என தீவிர உடற்பயிற்சியில் இறங்கி கணிசமாக உடலை குறைத்து வருகிறார்.

எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் மனிஷா யாதவ் மேலாடையை கழற்றிவிட்டு கவர்ச்சி பார்வையால் ரசிகர்களை தாக்கியுள்ளார். அந்த புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது.

இவர் உடல் எடையை குறைத்தால் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.