சமைக்க தெரியல மணிமேகலைக்கு விட்டில் வெடித்தது குக்கர் என்ன.!வைரல் வீடியோ!!

விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் மணிமேகலை. சமீபத்தில் உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். விஜய் டிவி நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி தொகுப்பாளராக பணியாற்றி வரும் மற்றும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலிலும் தற்போது நடித்து வருகிறார். இப்பொழுது ஒரு சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார்.

இருவருக்கும் சமையல் தெரியாது என்பது இந்த நிலையில் இவருடைய வீட்டில் சமையல் வேலை செய்து வரும் பெண் ஒரு நாள் லீவு போட்டு உள்ளார். மணிமேகலை அவர்கள் குக்கரில் சாப்பாடு செய்யும்பொழுது எதிர்பாராதவிதமாக குக்கர் வெடித்தது. இதனை அவரது கணவர் வீடியோவாக எடுத்துள்ளார் இதனை மணிமேகலை அவர்கள் தனது முகநூலில் வெளியே உள்ளார்.

ஒரு நாள் லீவு போட்ட குத்தம்! மணிமேகலை வீட்டில் வெடிச்சிடுச்சு குக்கர்! வைரலாகும் வீடியோ..

Leave a Comment