இதுல ஏன் மொகறட்ட எது கண்டு பிடியுங்கள்.! மணிமேகலை ரசிகர்களுக்கு சவால் .

நடிகர் நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் உண்டு அதுபோல சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் பொறுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் உண்டு என்பது நாம் அறிந்ததே அதுபோல நீண்ட காலமாக தொகுப்பாளராக தனது பணியை திறம்பட செயலாற்றி வருபவர் மணிமேகலை.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.இதன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமடைய தொடங்கினார்கள் தொடர்ந்தவர் பல்வேறு ரியாலிட்டி ஷோ மற்றும்  நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவர்கள் திருமணத்தை அவரது குடும்பம் ஏற்றுக் கொள்ளாததால் இவர்கள் இருவரும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி உள்ளதால் இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் மணிமேகலை அவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளார் இந்தநிலையில் அவர் குழந்தைகளுடன் விளையாடுவது மற்றும் கொரோனா விழிப்புணர்வு அவற்றை கூறிய பிஸியா இருந்து கொண்டிருக்கிறார் இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பழைய குரூப் புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுயுள்ளார்.

மேலும் ஒரு பதிவை ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அவர் கூறியது யாரோ என்னை பயங்கரமாக கிண்டல் பண்ணி இருக்காங்க அதான் என் சட்டை எப்படி இருக்கு இந்த போட்டோவில் என்னை ஈஸியா கண்டுபிடிக்கலாம் கூறியிருந்தார். இதில் யார் மணிமேகலை என்று பார்ப்போம்.

manimegalai
manimegalai

Leave a Comment