பிரபல இயக்குனரை ஆசை காட்டி மோசம் செய்த மணிரத்தினம்..! உங்க மேல இருந்த மரியாதைக்கு இதுதான் பரிசா..!

manirathinam-1
manirathinam-1

தற்போது திரை உலகில் உள்ள இளம் இயக்குனர்கள் முதல் மூத்த இயக்குனர்கள் வரை அனைவரும் கொண்டாடும் ஒரு இயக்குனர் என்றால் அது மணிரத்னம் தான் ஏனெனில் இவர் காலகட்டத்திற்கு தகுந்தார்போல் திரைப்படத்தை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் நமது இயக்குனர் மணிரத்னம் அவர்கள் நல்ல நல்ல திரைப்படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் தற்போது திரைப்படத்தை தயாரிக்கவும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் அமேசான் நிறுவனத்திற்காக நவரச என்ற ஒரு திரைப்படத்தை மணிரத்தினம் உருவாக்கியிருந்தார்

ஆனால் இத்திரைப்படம் சொல்லும்படி பிரபலத்தை கொடுக்கவில்லை அந்த வகையில் சிரிப்பு என்ற பகுதியை இயக்குவதற்கு சிறந்த காமெடி இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார் இந்நிலையில் கௌதம் கார்த்திக் நடித்த இத் திரைப்படமானது மணிரத்னத்திடம் கொடுக்கப்பட்டது ஆனால் இத்திரைப்படம் தன்னுடைய மனதை கவரவில்லை என நீக்கி விட்டாராம்.

இதனை தொடர்ந்து மலையாள இயக்குனர் பிரியதர்ஷனை ஒப்பந்தம் செய்த யோகிபாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை வெளியிட்டு இருந்தார்கள் ஆனால் இத்திரைப்படம் பற்றிக் கேட்கும்போது மணிரத்தினம் எந்த ஒரு விளக்கமும் தரவில்லை ஆகையால் நம்பிக்கையில் இருந்த எங்களை ஏமாற்றிவிட்டார் என்று பொன்ராம் கோரியுள்ளார்

manirathinam
manirathinam

எப்பொழுதும் மணிரத்தினம் மற்றும் பொன்ராம் நல்ல பழக்க வழக்கத்தில் இருந்த இவர்கள் இப்படி பேசிக் கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்து வருகிறது மேலும் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இத்திரைப்படம் இரண்டு பாகமாக எடுக்கப்பட்டு முதல் பாகம் வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.