எல்லாம் தெரிஞ்ச மணிரத்தினத்திற்கு.. இந்த ஒரு விஷயம் மட்டும் தெரியாது.? உண்மையை போட்டு உடைத்த கமல்.

இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ஓடுகிறார் இப்பொழுது கூட பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து இருக்கிறார் . இந்த படத்தை மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்தது. ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்தார்.

பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், கிஷோர், ஜெயராம் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி  ஐந்து மொழிகளில் ரிலீசானது படம் ஆரம்பத்திலேயே மக்கள் மன்றம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம் நான்கு நாட்கள் முடிவில் ஓட்டு மொத்தமாக சுமார் 240 கோடிக்கு மேல் அள்ளி வசூல் சாதனை படைத்துள்ளது வருகின்ற நாட்களில் இந்த படத்தில் வசூலில் ஏறும் என பலரும் சொல்லி வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் மணிரத்தினம் குறித்து உலகநாயகன் கமலஹாசன் சமீபத்திய பேட்டி பேசி உள்ளார். மணிரத்தினம் ஹிந்தியில் பேச மாட்டார். ஹிந்தி தெரியாது ஆனாலும் மும்பையில் தான் படித்தார் அது ஒரு வீம்புக்கு என்று நினைக்கிறேன் அவர் தான் ஏர்லியஸ்ட் ஹிந்தி தெரியாது போடான்னு நினைக்கிறேன் என கூறினார்.

என் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக வடபக்கம் சென்ற பொழுது கூட மணிரத்தினம் ஹிந்தியில் சில கேள்விகளை கேட்டுள்ளனர். ஹிந்தி தெரியாமல் ஐஸ்வர்யாராயுடன் ஏதோ சொல்லி உள்ளார் அந்த வீடியோ தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment