கடைசி நேரத்தில் நெருக்கடியில் விடும் தயாரிப்பு நிறுவனம் என்ன செய்யபோகிறார் மணிரத்னம்

தமிழ்சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் மணிரத்தினம்.இவர் தமிழ் சினிமாவில் குறைந்த படங்களை எடுத்தாலும் அத்தகைய படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் குறைந்த பட்ஜெட்டில் பெரிய வெற்றிப் படங்களை பலவற்றை கொடுத்துள்ளார் அந்த வகையில் இவர் இயக்கிய படங்களான மௌனராகம், நாயகன், பம்பாய், உயிரே, ரோஜா போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று இதன் முலம் நல்ல பெயரை பெற்று தந்தன.

மணிரத்தினம் அவர்கள் படத்திற்கு என ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகின்றன அதுமட்டுமில்லாமல் குறைந்த பட்ஜெட்டில் எப்படி லாபம் எடுப்பது என்பதை தெளிவாக புரிந்து வைத்த இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் அவருக்கு ஏற்ற போல பொன்னியின் செல்வன் படமும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது தள்ளப்பட்டுள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை.கொரோனா பாதிப்பால் பாதியிலேயே படம் கைவிடப்பட்டதால் தயாரிப்பாளர்கள் வட்டிக்கு பணம் வாங்கியதால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் உள்ளனர்.

இதனால் இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட்டை குறைக்குமாறு பேசி உள்ளார்களாம் ஏற்கனவே மணிரத்னம் அவர்கள் இப்படத்திற்கு குறைந்தபட்ச போட்டு எடுத்து வந்த நிலையில் மீண்டும் குறைக்க சொல்லு வருகின்றனர். இதைவிட குறைந்த பட்ஜெட்டில் எடுத்தால் குவாலிட்டி இருக்காது எனவும் கூறியுள்ளாராம்.தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு மற்றொரு நிறுவனத்தை  சார்ந்த உள்ளதால்இது போன்ற பிரச்சினை நடக்கிறது என தகவல்கூறப்படுகிறது.

ponnin-selvam-tamil360newz
ponnin-selvam-tamil360newz

தற்பொழுது பாதி ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் கடைசி நேரத்தில் இதுபோன்ற தவறு நடப்பதால் பட்ஜெட்டை குறைக்கும் வேலையில் இறங்கியுள்ளார் இயக்குனர் மணிரத்தினம்.

Leave a Comment