சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவை படத்தில் நடித்த ஆத்மீயா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.?

0
manam-kothi-paravaimanam-kothi-paravai
manam-kothi-paravai

2012ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் மனம் கொத்தி பறவை இந்த திரைப்படத்தை விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தை எழுதி இயக்கிய எழில் தான் இந்த திரைப்படத்தை இயக்கினார் படத்தில் காமெடி நடிகராக சூரி நடித்திருந்தார் மேலும் டி இமான் இந்த திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஆத்மியா நடித்திருந்தார் இவர் மனம் கொத்தி பறவை திரைப்படத்தில் ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், ஆத்மியா மனம் கொத்தி திரைப்படத்திற்கு பிறகு ஷாம் நடித்த காவியத்தலைவன் திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த திரைப்படத்தின் டீசர் வெளியானதோடு சரி பின்பு எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதைத் தவிர மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார், ஆனால் அந்த திரைப்படமும் கிடப்பில் போடப்பட்டு விட்டது இந்த நிலையில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வருகின்றன

manam-kothi-paravai
manam-kothi-paravai
manam-kothi-paravai
manam-kothi-paravai