ரஜினி-ன் இடத்தை இவரா பிடிப்பார் ரசிகர்கள் இடையே மோதல் அதிர்ந்த பிரபலங்கள்.! விவரம் கீழே!!

rajini
rajini

தமிழ்சினிமாவில் ஆண்டுதோறும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இடத்தை யார் பிடிப்பார் என ரசிகர்களிடம் கருத்துக் கணிப்புகள் நிலவி வந்த நிலையில் தற்பொழுது ஊடகங்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் முன்னணி பிரபலங்களிடம் கருத்துக்கணிப்பு நிலவரங்களை கேட்டு ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அரசியல் பிரமுகர் ஒருவரிடம் ரஜினியின் இடத்தைப் யார் பிடிப்பார் என கேட்டனர். இந்த நிலையில்  பேட்டி ஒன்றில் பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் ரஜினியின் இடத்தை அஜித் அவர்கள் நிரப்புவார் என தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் தான் தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு காளைகள் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.