முத்துச்சரம் போல் இருக்கும் கொலுசை இடுப்பில் கட்டி ரசிகர்களை காந்த பார்வையால் ஈர்த்த மாளவிகா மோகனன்.!

தமிழ் திரையுலகில் பேட்ட திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் மாளவிகா மோகனன் இவர் தமிழில் பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து அவருக்கு தளபதி விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது இவர் பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மிகவும் புகழ் பெற்று விளங்கி விட்டார்.

மாஸ்டர் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்று தான் கூற வேண்டும் மேலும் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் தற்போது தனுஷ் நடிக்கும் D 43 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் மட்டும் இவருக்கு கை கொடுத்து விட்டால் என்றால் இவர் தமிழ் சினிமாவில் நிரந்தரமாக இடம் பிடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துவிடும் என பல சினிமா பிரபலங்களும் கூறி வருகிறார்கள்.

ஆனால் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இவர் எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்.

malavika mohanan
malavika mohanan

அந்த வகையில் பார்த்தால் இவர் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை கடந்த சில மாதங்களாகவே வெளியிட்டு வருகிறார்.அதே போல் தற்போதும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வளைவு நெளிவுகளை அப்படியே அப்பட்டமாக காட்டி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

malavika mohanan
malavika mohanan

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பட வாய்ப்பிற்காக நீங்கள் இந்த லெவலுக்கு போவீங்க என நாங்கள் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்கல என்று கூறுவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை இவரது ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாக்கி வருகிறார்கள்.

Leave a Comment