பெட்ரூமில் எக்குத்தப்பாக புகைப்படம் எடுத்த மாளவிகா மோகனன்.! இப்போது தான் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது என கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்.!

தமிழ் திரையுலகில் தற்போது  ஒரு சில நடிகைகள் பட வாய்ப்புகளை கைப்பற்றுவது என்ற பெயரில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மட்டுமே கவர்ந்து வருகிறார்கள் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றால் அது மாளவிகா மோகனன் தான்.

இவர் தமிழ் திரையுலகில் இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் என்றுதான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் மாஸ்டர் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்று விட்டது.

மேலும் மாளவிகா மோகனன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததால் நிறைய முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் இவர் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் சமீபகாலமாகவே அள்ளித் தெளித்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள் விஜயின் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தனுஷுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இந்த திரைப்படம் இவரது சினிமா பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் எப்படியாவது தமிழ் திரையுலகில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் சமீப காலமாகவே மிகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

malavika mohanan
malavika mohanan

ஆம் இந்த புகைப்படத்தில் மாளவிகா மோகனன் தனது முன்னழகை எடுப்பாக தெரியும் அளவிற்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த மாதிரி புகைப்படம் வெளியிட்டு எங்களை கதிகலங்க வைக்காதீங்க என இவரை வர்ணித்து எக்குத்தப்பாக கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment