டி ஷர்ட்டில் தனது அழகை எடுப்பாக காண்பிக்கும் மாளவிகா.! அதுக்குன்னு இப்படியா என கேட்க்கும் ரசிகர்கள்.!

உன்னை தேடி படத்தில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் மாளவிகா அதன் பிறகு மீண்டும் தல அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே,ரோஜாவனம்,வெற்றி கொடி கட்டு போன்ற பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகைதான் மாளவிகா.

பல திரைப்படங்களில் நடித்து விட்டு மக்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்று விளங்கினாலும் ஒரு கட்டத்தில் பல நடிகைகளைப் போலவே இவருக்கும் படவாய்ப்புகள் அமையவில்லை அதனால் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார் சந்திரமுகி,ஐயா,வசூல்ராஜா எம்பிபிஎஸ்,திருட்டுப்பயலே போன்ற பல திரைப்படங்களில் இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் ஏற்று நடித்து வந்தார்

இருந்தாலும் இவரது கவர்ச்சி நடனம் மக்களை மிகவும் கவர்ந்து விட்டது என்று தான் கூற வேண்டும் ஆம் இவர் கவர்ச்சியாக வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் மற்றும் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு போன்ற பல பாடல்களில் தனது கவர்ச்சியான நடனம் மூலம் மக்களை மிகவும் கவர்ந்து விட்டார்.

malavika

பின்பு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார் அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

malavika

அதேபோல் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது பார்ப்பதற்கு தனது முன்னழகை எடுப்பாக காட்டி டீ சர்ட்டில் இவர் கொடுத்த போஸ் சும்மா இணையத்தையே அலற விட்டு விட்டது என்றுதான் கூறவேண்டும்.

Leave a Comment

Exit mobile version