கர்ணன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து அசந்துபோன மலையாள சூப்பர் ஸ்டார்.! படத்தின் முதல் விமர்சனம் இதோ.

இளம் தலைமுறை இயக்குனர்கள் சிறந்த படைப்புகளை படைத்தது தமிழ் சினிமா உலகிற்கு வெற்றிகளை கொடுத்து சிறப்பாக வலம் வருகின்றனர் மேலும் முன்னணி நடிகர்களின் படங்களை பற்றியும் இயக்கியும் வருகின்றனர்.

அந்த வகையில் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் என்ற சிறந்த படத்தை கொடுத்ததன் விளைவாக முன்னணி நடிகரின் படங்களை தற்போது கைப்பற்றிய வண்ணம் வருகிறார்.

அந்த வகையில் தனுஷுடன் முதல்முறையாக இணைந்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இத்திரைப்படத்தில் தனுஷ் மற்றும் பல முன்னணி ஜாம்பவான்களும் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தனர்.

குறிப்பாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முதல் முறையாக தனுஷுடன் இணைந்து நடித்துள்ளது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்து இருந்தது.

சமீபத்தில்கூட ஆகிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து.

இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனத்தை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனத்தை கூறியுள்ளார்.

அவர் கூறியது கர்ணன் படத்தில் தனுஷின் நடிப்பு மிக அபாரமாக இருந்தது படத்தில் அவர் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார் என தனது முதல் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார் இது தற்போது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது.

Leave a Comment

Exit mobile version