நடிகை சமந்தாவை அப்படியே உருச்சி வச்சி இருக்கும் மலையாள நடிகை.! போட்டோவை ஷாக்கான ரசிகர் கூட்டம்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளார் நடிகை சமந்தா. அந்த காரணத்தினால் தென்னிந்திய திரை உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் இடத்தை வெகு விரைவிலேயே பிடித்து விடுவார் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

அந்த அளவிற்கு இவரின் வளர்ச்சி இருந்து வருகிறது என திரையுலகினர் பலரும் கூறி வருகின்றனர் தற்போது கூட இவர் தெலுங்கில் சகுந்தலம், தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இவருடன் இணைந்து நயன்தாரா நடிப்பதால் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தனது திறமையை வெளிப் படுத்துகின்றனர்.

இவருக்குள் தான் போட்டி என்றால் தற்போது அச்சு அசல் சமந்தா போலவே ஒரு நடிகை இருப்பதால் ரசிகர்கள் தற்போது அவரையும் பின் தொடர ஆரம்பித்துள்ளனர் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் சமந்தாவுக்கு போட்டியாக நீங்கள் வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளப் பக்கத்தில் கூறுகின்றனர் அவர் வேறு யாருமல்ல மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக உள்ளவர் சம்யுத்தா மேனன்.

இவர் மலையாளத்தில் சிறப்பான படங்களை கைப்பற்றி வரும் இவர் சினிமா நேரம் போக சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம் அதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர் சமந்தாவும், சம்யுத்தாவும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதாக மீம்ஸ்களை பரப்பி வருகின்றார்.

பார்ப்பதற்கு உண்மையிலேயே இருவரும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறார்கள் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

samanatha
samanatha

Leave a Comment