மேலாடை மட்டும் போட்டுக்கொண்டு ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா.!

தமிழ் திரை உலகில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்றுதான் வலிமை தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை அந்த வகையில் பார்த்தால் தல அஜித்துடன் நடித்த பல நடிகைகளும் தற்பொழுது சினிமா பக்கமே பார்க்க முடியவில்லை.

அதற்கு முக்கிய காரணம் பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்கள்.மேலும் தல அஜித் நடிப்பில் வெளியான உன்னை தேடி வருவாயா என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் மாளவிகா.

இவர் மீண்டும் தல அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே,ரோஜாவனம்,வெற்றிக்கொடிகட்டு போன்ற பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கினாலும் தற்போது பட வாய்ப்பிற்காக நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

malavika

தற்பொழுது மீண்டும் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக இவர் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதேபோல் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது ஆம் வெறும் சட்டை மட்டும் போட்டுக்கொண்டு இவர் கொடுத்த போஸ் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது.

malavika

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மாளவிகாவா இது என ஆச்சரியப் பட்டு பார்ப்பது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து நடிகை மாளவிகா எப்படி இருக்கிறார் என்பதை பார்த்தீர்களா என கேட்டு வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படங்கள் மூலம் இவர் சினிமாவிற்குள் ஈசியாக நுழைந்து விடலாம் எனவும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version