மஞ்சள் நிற ஆடையில் மல்கோவா மாம்பழம் போல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.! வேடிக்கை பார்க்கும் ரசிகர்கள்

0

நடிகை மாளவிகா மோகனன் ரஜினி நடிப்பில் வெளியாகிய பேட்ட திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் இவர் நடித்த முதல் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் என்பதால் பெயரும் புகழும் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வரும் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார், இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் மாளவிகா மோகனன் முதல் 2 திரைப்படம் மிகப்பெரிய நடிகர் என்பதால் அடுத்ததாக தனுஷுடன் ஜோடி சேர இருக்கிறார் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

இப்படி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன், சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர்.

அந்த வகையில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்னுடைய அழகிலேயே மயக்கி வைத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மஞ்சக் கலர் ஆடையில் மல்கோவா மாம்பழத்தை போல் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் வெறிக்க வெறிக்க பார்த்து வருகிறார்கள்.

malavika mohanan
malavika mohanan
malavika mohanan
malavika mohanan
malavika mohanan
malavika mohanan
malavika mohanan
malavika mohanan