ஒரேடியாக கிளாமரில் குதித்த மாளவிகா மோகனன்.! புகைப்படத்தை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகைகளில் நானும் ஒருவர் என்று ரசிகர்களை ஏமாற்றி வரும் நடிகைகளில் ஒருவர்தான் மாளவிகா மோகனன் இவர் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படம் இவருக்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பை தந்தது.இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து மக்களை கவர்ந்தார்.

இந்த திரைப்படத்தில் விஜய்க்குஜோடியாக நடித்தாலும் சொல்லிக்கொள்ளும் படியாக இந்த திரைப்படத்தில் இவருக்கு எந்த வசனமும் கொடுக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த மாளவிகா மோகனன் எனக்கு இந்த திரைப்படத்தில் ஏற்ற வசனத்தை இயக்குனர் எனக்குக் கொடுக்கவில்லை என புலம்பி வந்ததாக தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து தற்போது தனுஷ் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக தனுசுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறாராம் தனுஷுடன் ஜோடி போட்டு நடித்து வருவதால் இந்த திரைப்படம் அவருக்கு கை கொடுத்து விட்டால் இவர் தமிழில் செட்டிலாகி விடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

என்னதான் பல திரைப்படங்களில் பல விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தாலும் பல நடிகைகளுக்கும் உடனே திரைப்பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை பல நடிகைகளும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டால் மட்டுமே பட வாய்ப்பு தற்போது கிடைக்கிறது.

malavika mohanan
malavika mohanan

அந்த வகையில் மாளவிகா மோகனன் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சமீபகாலமாகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார் அதேபோல் தற்போது தனது முன்னழகை எடுப்பாக தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரது முன்னழகை பார்த்து வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Comment