பச்சைக்கலர் பனியனில் பத்திக்கும்படி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.!

இளையதளபதி விஜய்  தற்பொழுது தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் நெல்சன் இயக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த திரைப்படத்தை அவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருவது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே இன்னும் நிறைய திரைப்படங்கள் தமிழில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 1000 திரையரங்குகள் குறையாமல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் கூற வேண்டும் இதில் விஜய் நடிப்பை விட விஜய் சேதுபதியின் நடிப்பு மக்களால் பாராட்டப்பட்டது.

அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வருபவர் தான் மாளவிகா மோகனன் இவர் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கினார்.

malavika mohanan3
malavika mohanan3

இந்த திரைப்படத்தில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானதால் இவர் தற்போது தனுஷ் நடித்து வரும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் தமிழில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி முன்னணி நடிகையாக விளங்க வேண்டும் என்பதற்காக இவர் சமீப காலமாகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

malavika mohanan2
malavika mohanan2

அந்த வகையில் இவரது புகைப்படங்கள் தற்பொழுதும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படங்களில் இவர் பச்சை கலர் உடையில் தனது முன்னழகு தெரியும்படியாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.

Leave a Comment