தண்ணி அருகே கன்னி என மாளவிகா மேகனின் இன்றைய புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்!!

0

malavika mohanan new look photos: லாக் டவுனை சரியாக பயன்படுத்திக் கொண்டு பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார் இதில் திரிஷா, சிம்ரன், ரஜினிகாந்த், சசிக்குமார் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்து இருப்பார்கள். இதில் மாளவிகா மோகனன் சசிக்குமாரின் மனைவியாக நடித்து இருப்பார்.

இந்நிலையில் தற்போது இவர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப் படத்தின் ரிலீஸுக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்துக்கிடக்கிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது மாளவிகா மோகனன் நாள்தோறும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெவ்வேறு உடையில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது அதிகாலை நேரத்தில் சூரியன் உதிக்கும் போது எடுத்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எப்படி ஒருவர் இவ்வளவு அழகாக இருக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

malavika2
malavika2
malavikamohanan_4
malavikamohanan_4
malavikamohanan
malavikamohanan