புல்லின் மேல் மல்லாக்க படுத்து இயற்கையை ரசித்தபடி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.! வைரலாகும் புகைப்படம்

malavika mohanan new look photos viral: விஜய்யின் மாஸ்டர் திரைப்பட நடிகையான மாளவிகா மோகனன் அவர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களை ஆட்டிப் படைத்து வருகிறார். சீரியல் நடிகை சிவானி போல தினமும் விதவிதமாக புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடும் நடிகைகள் தான் தங்களது புகைப்படங்களை தற்போது பதிவிடுகின்றனர். ஆனால் இவரோ முன்னணி நடிகர்களான ரஜினி, சசிகுமார், விஜய் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். ஆனாலும் ஏன் இப்படி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் என தெரியவில்லை என கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அவர் தரையில் மல்லாக்க படுத்து இயற்கையை ரசிப்பது போல் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு என்னதான் ஆச்சு ஏன் இப்படி தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் என கேட்க ஆரம்பித்து விட்டனர். மேலும் சிலர் இவரை ரசித்துப் பாராட்டியும் வருகின்றனர்.

இதோ அந்த  புகைப்படம்.

Photo by Malavika Mohanan on October
Photo by Malavika Mohanan on October
malavika-mohan-5
malavika-mohan-5

Leave a Comment