குளித்துவிட்டு துண்டு கட்டி கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்!! வைரலாகும் புகைப்படம்.

0

malavika mohanan photo:லாக் டவுனை சரியா பயன்படுத்திக் கொண்டு பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வரும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இத்திரைப்படத்திற்கு பிறகுதான் இவர் தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்ததார். பிறகு ரசிகர்கள் இணையதளத்தில் இவரது கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து ஷாக்கானார்கள். ஏனென்றால் பேட்டை திரைப்படத்தில் மிகவும் அடக்க ஒடுக்கமாக குடும்ப குத்து விளக்கு போல நடித்து இருந்தார். ஆனால் இவர் இணையதளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உச்சகட்ட கவர்ச்சி எனவே ரசிகர்கள் மாளவிகா மோகனன் பார்த்து சற்று மிரண்டார்கள்.

இந்நிலையில் தற்பொழுது தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். எனவே ரசிகர்கள் இப்படத்திற்காக பெரும் அவருடன் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது மாளவிகா குளித்துவிட்டு துண்டுடன் இருக்கும் புகைப்படத்தை போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் முதலில் டிரஸ் போடுமா பிறகு போஸ் கொடுக்கலாம் போட்டு இருக்கிறதும்  அவுந்து விழுந்திட பேசுகுது என்று கண்டபடி கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

malavikamohanan_1
malavikamohanan_1