இளசுகளின் கண்களுக்கு விருந்து படைத்த மாளவிகா மோகனன்.! வைரலாகும் புகைப்படம்

0

சினிமாவில் பொதுவாக ஒரு முன்னணி நடிகருக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருந்தால் அந்த நடிகரின் திரைப்படம் ரிலீஸ் ஆனால் அந்த நடிகருக்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் பொதுவாக முன்னணி நடிகைகள் அந்த திரைப்படத்தில் நடித்தால் சொல்லும் அளவிற்கு அவர்களின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையாது.

அந்த வகையில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை மாளவிகா மோகனன் இத்திரைப்படத்தில் இவர் கேரக்டர் சொல்லும் அளவிற்கு இல்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பிரபலமடைந்தார்.

அதன்பிறகு தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசியும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் முதலில் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்டை திரைப்படத்தின் மூலம் தான் துணை நடிகையாக அறிமுகமானார்.

தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். முக்கியமாக சொல்லப்போனால் மாஸ்டர் திரைப்படத்தில் இவரின் கேரக்டர் பலவகை ரசிகர்கள் மீன்ஸ்களாக வெளியிட்டு  கிண்டல் செய்து வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் மாளவிகா மோகனன் தற்பொழுது தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் D43 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து மேலும் சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ளார் மாளவிகா மோகனன்.

இவ்வாறு இவருக்கு கோலிவுட்டில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருவதால் விரைவில் சென்னையில் செட்டிலாகி விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன்  தற்பொழுது தனது முன்னழகு தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

malavika mohanan 3
malavika mohanan 3