தம்மாத்துண்டு உடையில் பால்கனியில் நின்று காத்து வாங்கும் மாளவிகா மோகனன்.! அதுக்குன்னு இவ்வளவு குட்டையான உடையிலா போட்டோ ஷூட். !

0

தமிழ் சினிமாவை தவிர மற்ற மொழி திரைப்படங்களில் நடித்துவரும் நடிகைகள் கூடுதலான கவர்ச்சி காட்டுவது வழக்கமாக இருக்கிறது. அந்தவகையில் மலையாள சினிமாவின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி ஹிந்தி, தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.

இந்நிலையில் இவருக்கு தமிழ் சினிமாவில் இவரின் முதல் படமே நடிகர் சூப்பர் ஸ்டார் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.தற்போது உள்ள இளம் நடிகைகள் பலரும் நடிகர் சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்தில் நடிப்பதற்கு தவம் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் இவரின் முதல் படமே எதிர்பாராத விதமாக மாளவிகா மோகனனுக்கு ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இத்திரைப்படத்தில் இவரின் கேரக்டர் சொல்லும் அளவிற்கு பிரபலமடையவில்லை அதன் பிறகு இவரின் இரண்டாவது படமே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படம் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமாக அமைந்தாலும் ஓரளவிற்கு மாளவிகா மோகனன் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.  இந்நிலையில் விரைவில் தமிழிலும் பல திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் வித்தியாசமான உடைகளை அணிந்து எல்லை மீறிய கவர்ச்சியில் தொடர்ந்து ஏராளமான புகைப்படங்கள் வெளியீடு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது டவுசரில் இயற்கை காற்றுடன் இன்று புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

malavika mohanan 4
malavika mohanan 4